Halloween party ideas 2015
.

விஜய் எப்போதும் தன்னை தூக்கி விட்டவர்களை மறக்காதவர், பல மேடைகளில் அவர்களை பற்றி பேசி கௌரவப்படுத்துவார்.

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன் இவரது பிறந்தநாளை ரசிகர்கள் தமிழகம் முழுவதும் திருவிழா போல் கொண்டாடினார்கள்.
இவருக்கு உலகம் எங்கிலும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது, தற்போது தன்னை வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி என மிக உருக்கமாக தன் சமூக வலைத்தள பக்கங்களில் கூறியுள்ளார்.

Post a Comment

Powered by Blogger.