Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு விஜய், அஜித் இருவருக்குமிடையே தான் கடும் போட்டி, ஆனால், அவர்கள் திரையில் மட்டுமே போட்டி போடுகிறார்கள், நேரில் நல்ல நண்பர்களே.

ஆனால், ரசிகர்கள் அப்படியில்லை, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்து கொள்கின்றனர்.

இது போல் சிலர் இருந்தாலும், பல விஜய், அஜித் ரசிகர்கள் நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றனர், இதை நிரூபிக்கும் பொருட்டு சென்னையில் இரண்டு ரசிகர்களும் இணைந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் செய்து வருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.