Halloween party ideas 2015
.

புலி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் தற்போது சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்துள்ளது. நேற்று மதியம் 2மணியளவில் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.

வெளிவந்த 24 மணி நேரத்தில் இந்த டீசர் 11 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. மேலும், 30,000க்கு மேற்பட்ட லைக்ஸுகளை பெற்றுள்ளது. இதை ரசிகர்கள் #1MillionPuliTeaserHitsForVijayBirthday என்ற Tagல் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.