Halloween party ideas 2015
.

கோலிவுட் சினிமாவின்  சூப்பர் ஸ்டார் ரஜினி சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.

இதில் இதுவரை இவர் 12 டுவிட் தான் செய்துள்ளார். ஆனால், அதற்குள் 20 லட்சம் பேர் ரஜினியை பின் தொடர்கின்றனர். இவை வேறு எந்த நட்சத்திரங்களுக்கும் சாத்தியம் இல்லை, ரஜினியால் மட்டுமே சாத்தியம் என அனைவரும் கூறி வருகின்றனர்.

Post a Comment

Powered by Blogger.