Halloween party ideas 2015
.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அருகில் இந்த பெரிய பள்ளம் திடீரென உருவானது. இந்த பள்ளம் ஏற்பட்ட போது, அந்த வழியே சென்றுகொண்டு இருந்த ஒரு கார் அதில் சிக்கியது.


பின்னர் அந்த கார் மீட்கப்பட்டது. மிகவும் பரபரப்பான அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் அந்த பகுதியை கடந்து சென்ற பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Post a Comment

Powered by Blogger.