Halloween party ideas 2015
.

டெல்லியில் மெட்ரோ ரயிலுக்குள் நபர் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர், அந்த பயணியிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்? இதற்கு அந்த பயணியோ, இது எனக்கு கடைசி ரயில் என்பதால் இதனை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சிறுநீரை அடக்கிகொண்டு இதில் ஏறினேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே உதவி அலுவலகத்தில் புகாரளித்தும் இதுவரை எந்த வித பதிலும் இல்லையென்று வீடியோ எடுத்த நபர் கவலை தெரிவித்துள்ளார்.

Post a Comment

Powered by Blogger.