Halloween party ideas 2015
.

தனக்கு தெரிந்தவர்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும், ஓடி வந்து உதவக்கூடியவர் இளைய தளபதி விஜய். ஆனால், அவர் பெயரை சொல்லி ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கவுள்ளாராம், இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முன் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஆசை வார்த்தை காட்டி ரூ 1000 முறையே வாங்கியுள்ளனர். இந்த விஷயம் அறிந்த சிலர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.