Halloween party ideas 2015
.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் விக்ரம் நடிப்பில் 10 எண்றதுகுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் ஏற்கனவே ஒரு படத்திற்காக புலி என்ற தலைப்பை வைத்திருந்தாராம், ஆனால், இப்படத்தில் தற்போது விஜய் நடித்துள்ளதால், அந்த படத்தின் தலைப்பை மாற்றி விட்டாராம்.

Post a Comment

Powered by Blogger.