Halloween party ideas 2015
.

அஜித் எப்போது தன் ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக தான் இருப்பார், ஆனால், அவர்கள் கடந்த சில நாட்களாகவே டுவிட்டரில் மிகவும் மோசமான Tagல் கருத்துக்களை பகிர்ந்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.

இதை பலரும் கண்டிக்க நேற்று #HelmetAwarenessByAJITHFans என்ற Tag-யை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர்.

இவை விழிப்புணர்வு மட்டுமில்லாமல், வட இந்தியர்கள் பலரும் புகழ்ந்தும் பேசினர்.

Post a Comment

Powered by Blogger.