Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவின் பெருமை என தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இயக்குனர் ஷங்கர். இவர் முதன் முதலாக சினிமாவில் காலடி எடுத்து வைக்க யார் காரணம் தெரியுமா?

வேறு யாரும் இல்லை, கவுண்டமணி கையால் அடிவாங்கி நம்மை எல்லாம் சிரிக்க வைக்கும் செந்தில் தான்.

ஷங்கர் ஒரு ஆவணப்பட இயக்குனரிடம் உதவியாளாராக இருந்த போது, அவர் இயக்கிய படத்தில் செந்தில் நடிக்க வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம், செந்தில், ஷங்கரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார்.


Post a Comment

Powered by Blogger.