Halloween party ideas 2015
.

[ஒலிப்பதிவு] இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது தனது கணவர் எழிலன் உட்பட பலர் சரணடைவதற்கு முதல் அவர்களுடன் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாக அந்நாட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்த கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பிலும் இன்னும் சில கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் திருமதி அனந்தி சசிதரன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

 செய்தி மூலம்: SBS TAMIL Radio

Post a Comment

Powered by Blogger.