Halloween party ideas 2015
.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் காக்க முட்டை படத்தின் மீது வழக்கு போட்டுள்ளார் மணிவண்ணன் என்ற வழக்கறிஞர்.

தனுஷ் தயாரிப்பில் காக்க முட்டை கடந்த இந்த 3ம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. இப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது .

இந்நிலையில் மணிவண்ணன் என்ற வழக்கறிஞர் இன்று காக்க மூட்டை படத்தின் மீது வழக்கு போட்டுள்ளார். காக்க முட்டை படத்தில் வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மனுவை விசாரித்த நிதிபதி முருகன் தனுஷ் மற்றும் வெற்றிமாறனை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கோட்டில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளர்.

Post a Comment

Powered by Blogger.