Halloween party ideas 2015
.

இளைய தளபதி நடிப்பில் புலி படம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது, கிட்டத்தட்ட இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ 100 கோடி என கூறப்படுகின்றது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சளிக்கும் விதமாக ஒரு சம்பவம் அமைந்துள்ளது.

இதுவரை ஆம்பள படத்தின் ட்ரைலர் தான் அதிக நபர்கள் விரும்பாததாக இருந்தது, ஆனால், புலி டீசர் 10,000 பேர் Dislike செய்துள்ளனர். இதன் மூலம் புலி டீசர் தான் தமிழ் சினிமாவின் அதிக விரும்பாதாத டீசராக உள்ளது. இது படக்குழுனர்களை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

Powered by Blogger.