Halloween party ideas 2015
.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு, தனுஷ் படங்கள் ஒரே நாளில் மோதவுள்ளது. இந்நிலையில் இவர்கள் தற்போது நல்ல நட்புடன் இருப்பதால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என கருதப்பட்டது.

ஆனால், இன்று மாரி ட்ரைலர் வரும் நிலையில் அதே நேரத்தில் சிம்பு தன் வாலு படத்தின் இரண்டாவது ட்ரைலரையும் ரிலிஸ் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. இதனால், கண்டிப்பாக சமூக வலைத்தளங்களில் சண்டை உச்சக்கட்டத்தை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Post a Comment

Powered by Blogger.