Halloween party ideas 2015
.


ஹன்சிகா தான் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்று கூறலாம், அந்த அளவிற்கு தன் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடித்த உயிரே உயிரே படத்தின் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

இதில் சோனம் கபூரின் தந்தை நடிகர் அனில் கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், இந்நிகழ்ச்சியில் ஹன்சிகாவுடன், அனில் கபூர் இணைந்து நடனமாட ரசிகர்கள் உற்சாகத்தில் விசில் அடித்து கொண்டாடினர்.

Post a Comment

Powered by Blogger.