Halloween party ideas 2015
.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு குழந்தைகள் என்றால் மிக மிக பிரியமாம் தன் பிள்ளை என்பதை விட சகல பிள்ளைகள் மீதும் அளவு கடந்த பிரியமாம்.

செஞ்சோலை பிள்ளைகளை வாரத்தில் ஒருமுறையாவது பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அங்கு சென்றால் சில வேளைகளில் குழந்தையாகவே மாறி விடுவாராம் அவ்வளவு தூரம் பிரியம் இப்படிப்பட்ட பல சிறந்த குணங்கள் உடைய புலிகளின் தலைவர் மிக இரக்க சுபாவம் உடையவர் எனவும் அறியக் கிடைக்கிறது.

குழந்தையுடன் உள்ள புகைப்படம் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இப்போ பேஸ்புக்க கலக்கும் தலைவர் புகை படம் இது தான்.


Post a Comment

Powered by Blogger.