Halloween party ideas 2015
.

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை.

ஆனால், அரை டஜன் படங்களுக்கு மேல் இவர் கையில் உள்ளது, எத்தனை படங்கள் வந்தாலும் இவர் போடும் ஒரே கண்டிஷன் கவர்ச்சி எந்த இடத்திலும் இருக்க கூடாது என்பது தான்.

அது விஜய், அஜித், சூர்யா என எந்த முன்னணி நடிகர் படமாக இருந்தாலும் சரி முடியவே முடியாது என்பதில் கவனமாக இருக்கின்றார்.


Post a Comment

Powered by Blogger.