Halloween party ideas 2015
.

அட்லி - விஜய் படத்துக்கான பூஜை சென்னை ஈ சி ஆரில் மிக பிரம்மாண்டமாக இன்று  நடைபெற்றது. இப்படத்துக்கான நடிகர்கள் தேர்வு அனைத்து முடிவடைந்து விட்டது.

இதில் ஒரு முக்கிய வேடத்தில் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி போன்ற தரமான படங்களை இயக்கிய மகேந்திரன் நடிக்க உள்ளார். இதை இயக்குனர் அட்லி யே தெரிவித்தார். "மகேந்திரன் சாரை இயக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது, ஆனால் என்னுடைய கதை அவரை நடிக்க சம்மதித்தது" என்றார்.

Post a Comment

Powered by Blogger.