Halloween party ideas 2015
.

யாழ் நகரை அண்டிய ஓட்டுமடம் அரசடிச்சந்தியில் 30.10.2014 அன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தாலும், சிங்கள காவல்துறையினராலும் தாக்கப்பட்டதை நிழற்படம் எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர் இராஜகோபால் அசோக் என்பவரை சீருடை அணியாத காவல்துறையினர்  தாக்கினர். தான் ஊடகவியலாளர் என்பதை அசோக் அடையாளப்படுத்திக் கொண்டபோதும் அவர் பணியாற்றும் ஊடகத்தினை தரக்குறைவாக பேசிய காவல்துறையினர் ஊடகவியலாளரின் கைத்தொலைபேசியினை பறிமுதல் செய்து மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் அசோக் யாழ் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.


Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

Powered by Blogger.